நீங்கள் சிரைக்கிற பார்ப்பானையாவது, வெளுக்கிற பார்ப்பானையாவது, மூட்டை தூக்குகிற, கல் உடைக்கிற, கக்கூசு கழுவுகிற பார்ப்பான் யாரையாவது பார்த்து இருக்கிறீர்களா? இந்தப்படி உடலால் கஷ்டப்பட்டு உழைக்கிற மக்கள் அன்னக் காவடிகள்; இழிந்த ஜாதி மக்கள்; பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிடுகிற சோம்பேறிப் பார்ப்பான் சுகவாசி; மேல் ஜாதி என்கிற நிலைமை, அமைப்பு ஒழிக்கப்பட வேண்டாமா?
- தந்தை பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’

No comments:
Post a Comment