கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 14, 2021

கழகக் களத்தில்...!

16.2.2021 செவ்வாய்க்கிழமை

புழல் ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பாக "திராவிடம் வெல்லும் தெருமுனைக் கூட்டம்

புழல்: மாலை 6.00 மணி * இடம்: செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையம் அருகில் * வரவேற்புரை: வடகரை உதயகுமார் (புழல் ஒன்றிய செயலாளர்) * தலைமை: செகத் விஜயகுமார் (புழல் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: சோழவரம் .சக்கரவர்த்தி. புழல் இரணியன். புழல் இர.சோமு * தொடக்க உரை: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர். திராவிடர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை பெரியார் செல்வம் (கழக பேச்சாளர்), தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (சென்னை மண்டலச் செயலாளர்), .புழல் .ஆனந்தன் (மாவட்டத் தலைவர்), இரா.இரமேசு (மாவட்டச் செயலாளர்), இரா.விஜயகுமார் (பொதுக்குழு. உறுப்பினர்) * குறிப்பு: மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் மற்றும் ஒத்த கருத்துள்ள அனைத்து இயக்கத் தோழர்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் * நன்றியுரை: வடகரை காரல் மார்க்சு * கூட்ட ஏற்பாடு: புழல் ஒன்றிய திராவிடர் கழகம், கும்மிடிப்பூண்டி மாவட்டம்.

17.2.2021 புதன்கிழமை

பாவேந்தர் பாரதிதாசன் ஆய்விருக்கை சார்பாகச் சிறப்பு சொற்பொழிவு

சென்னை: முற்பகல் * இடம்: உலக தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை * ஆய்விருக்கைப் பொறுப்பாளர்: முனைவர் மணிகோ.பன்னீர்செல்வம் (உதவி பேராசிரியர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) * பொழிவாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

* பொருண்மை: பாவேந்தர் பார்வையில் பெரியார்.

21.2.2021 ஞாயிற்றுக்கிழமை

கோவை மண்டல திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்

கோவை: காலை 10.00 மணி * இடம்: அண்ணாமலை அரங்கம், இரயில் நிலையம் அருகில், கோவை * தலைமை: ரா.சி.பிரபாகரன் (மாநில துணைச்செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: மு.ராகுல் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: .கருணாகரன் (மண்டல தலைவர்), சா.சிற்றரசு (மண்டல செயலாளர்), .சந்திரசேகர் (கோவை மாவட்டத் தலைவர்), தி..செந்தில்நாதன் (கோவை மாவட்டத் செயலாளர்) * தொடக்கவுரை:  இரா.செந் தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஈரோடு .சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), மு.சேகர் (மாநில செயலாளர், திராவிடர் கழக தொழிலாளர் அணி) * நன்றியுரை: ..கவுதம் (கோவை மாவட்ட மாணவர் கழக செயலாளர்) * குறிப்பு: கோவை மண்டல திராவிட மாணவர் கழக சந்திப்பு கூட்டம், காலை 9 மணிக்கு நடைபெறும்.

No comments:

Post a Comment