கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் சந்தித்து நலம் நாடினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 10, 2021

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் சந்தித்து நலம் நாடினார்

கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களை 9.2.2021 அன்று கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரைசந்திரசேகரன் சந்தித்து நலம் நாடினார். உற்சாகமாக பழைய கழக வரலாற்றுச் செய்திகளை எல்லாம் பகிர்ந்து கொண்டார்.

No comments:

Post a Comment