-#தந்தை பெரியார் அறிவுரை
சுத்தக்காரனோ, அசுத்தக்காரனோ என்பது பாராமல் ஒருவனைப் பிறவிக் காரணமாகத் தொடக் கூடாது என்பதே வர்ணாசிரமம், பிறவியைக் கவனிக்காமல் சுத்தமாயிருப்பவனைத் தொடலாமென் பதும், அசுத்தமாயிருப்பவனைச் சுத்தப் படுத்தித் தொடத்தக்கவர்களாக ஆக்கிக் கொள்ளலாமென்பதும் எனது கொள்கை.
'குடிஅரசு' 18.12.1943
No comments:
Post a Comment