ஈரோட்டில் சி.நடேசன் நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 26, 2021

ஈரோட்டில் சி.நடேசன் நினைவு நாள்

கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

ஈரோடு சுயமரியாதைச் சுடரொளி சி.நடேசனார் அவர்களது 17 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு பெரியார் மன்றத்தில் அவரது படத்திற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு .சண்முகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு, மாநகர தலைவர் .சிவராமன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட்டிணன், இரா.நற்குணன், மாநகர செயலாளர் வீ.தேவராஜ், மண்டல இளைஞரணி செயலாளர் சா.செபராசு, நல்லையன்பாண்டியன், .பாண்டியன், திராவிட இயக்க தமிழர் பேரவை . தமிழ்க்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment