திராவிடப் பொழில் காலாண்டு இதழுக்கு இரண்டு சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 8, 2021

திராவிடப் பொழில் காலாண்டு இதழுக்கு இரண்டு சந்தா

 

தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழகத் தலைவர் மு.அய்யனார் திராவிடப் பொழில் காலாண்டு இதழுக்கு இரண்டு சந்தாக் களுக்கான தொகை ரூ.1600/- கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டச் செயலாளர் .அருணகிரி, தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் (7-2-2021, தஞ்சை).

No comments:

Post a Comment