திராவிடர் கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை இல்ல மணவிழா வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 7, 2021

திராவிடர் கழக மேனாள் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை இல்ல மணவிழா வரவேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் கோ.சா. பாஸ்கர் - ஜெயந்தி ஆகியோரின் மகள் பா. இனியா - சென்னை நீலாங்கரை கமலக்கண்ணன் - ஆண்டாள் ஆகியோரின் மகன்  எம்.கே.  சிறீராம் இவர்களின் மணவிழா வரவேற்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். (சென்னை  - 6.2.2021)

No comments:

Post a Comment