தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் பார் கவுன்சில் கூட்டுத் தலைவர் கரூர் என்.மாரப்பன், பார் கவுன்சில் உறுப்பினர்கள், வழக்குரைஞர்கள் அசோக், இராஜேந்திரக்குமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்தனர். திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், கே.வீரமணி, ஜெ.துரைசாமி, நம்பியூர் சென்னியப்பன் உடனிருந்தனர். (பெரியார் திடல், 20.2.2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment