பெத்தநாயக்கன்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

பெத்தநாயக்கன்பாளையத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக்கூட்டம்

ஆத்தூர், பிப். 27-- ஆத்தூர் கழக மாவட்டம் பெத்த நாயக் கன்பாளையத்தில் இளைஞ ரணி சார்பில்  திராவிடம் வெல்லும் சிறப்பு பொதுக் கூட்டம் கடந்த 26.1.2021 அன்று மாலையில் நடை பெற்றது.

மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேக ரன், பொதுக்குழு உறுப்பினர் பழநிபுள்ளையண்ணன், மாநில மாணவர் கழக அமைப் பாளர் செந்தூர் பாண்டி ஆகி யோர்  உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில் கழகப் பேச் சாளர் இரா.பெரியார் செல் வம் சிறப்புரை ஆற்றினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற திராவிடம் வெல்லும் பொதுக்கூட்டத்தில் பொது மக்கள்  பெரிதும் ஆர்வத் துடன் திரண்டு உரைகேட்டு பயன்பெற்றனர்

மண்டல இளைஞரணி செயலாளர் கூ.செல்வம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment