விடுதலை சந்தா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 11, 2021

விடுதலை சந்தா

திராவிடர் கழக அமைந்தகரைப் பகுதி இளைஞரணி அமைப்பாளர் எஸ். சாம்குமார் மற்றும் திராவிடர் கழக அண்ணாநகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் ஆகாஷ் ஆகியோர் கழகத் துணைத் தலைவரிடம் இரண்டு விடுதலை சந்தாக்களை வழங்கினர்.


No comments:

Post a Comment