வேலூர் மண்டலத் தலைவர் வி.சடகோபன் - ஈஸ்வரி (வேலூர் மாவட்ட மகளிரணித் தலைவர்) இணையர் நேற்று (23.2.2021) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்கு பயனாடை அணிவித்து, தங்களின் 47ஆம் ஆண்டு திருமண நாள் (23.2.2021) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/-நன்கொடை, திராவிடப்பொழில் ஆண்டு சந்தா ரூ.800/- தொகையை வழங்கினர்.
கழகப் பொருளாளர் வீ.குமரேசன் அவர்களையும் சந்தித்து பயனாடை அணிவித்தனர். கழகத் துணைத் தலைவரும், பொருளாளரும் இணையருக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினர்.
இணையரின் மகள் ச.இரம்யா (குடியாத்தம் நகர மகளிர் பாசறை) உடனிருந்தார்.
Wednesday, February 24, 2021
தமிழர் தலைவரிடம் நூல்கள் அன்பளிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment