கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 24, 2021

கழகக் களத்தில்...!

 25.2.2021 வியாழக்கிழமை திராவிடம் வெல்லும்திராவிடர் கழக

தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தாராசுரம்: மாலை 5.00 மணி * இடம்: தாராசுரம் கடைவீதி * வரவேற்புரை: .சிவக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்*தலைமை: பெரியார் பெருந்தொண்டர் வை.இளங்கோவன் (பொதுக்குழு உறுப்பினர்) *முன்னிலை: .ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய தலைவர்), பா.மனோகரன் (குடந்தை ஒன்றிய இளைஞரணி தலைவர்), கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றிய செயலாளர்), பெரியார் தென்றல் (குடந்தை ஒன்றிய இளைஞரணி செயலாளர்) * சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை கழக மாவட்ட தலைவர்), .குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்), சு.விஜயகுமார் (பொதுக்குழு உறுப்பினர்), .அழகுவேல் (குடந்தை மாவட்ட அமைப்பாளர்), தி.இராசப்பா * நன்றியுரை: பெரியார் தினேஷ் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) * இவண்: குடந்தை ஒன்றிய, மாவட்ட திராவிடர் கழகம்.

27.2.2021 சனிக்கிழமை இராயபுரம் பெரியார் பெருந்தொண்டர்

சா.பரமசிவம் - படத்திறப்பு

நீடாமங்கலம்: காலை 10 மணி * இடம்: இராயபுரம் பரமசிவம் இல்லம் * நீடாமங்கலம் ஒன்றிய முன்னாள் தலைவர் - பெரியார் பெருந்தொண்டர் இராயபுரம் சா.பரமசிவம் அவர்களின் படத்தைத் திறந்துவைத்து நினைவுரை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக பொதுச்செயலாளர்) * இவண்: நீடாமங்கலம் ஒன்றிய திராவிடர் கழகம்

No comments:

Post a Comment