தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் அரும்பாக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, February 25, 2021

தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் அரும்பாக்கம்

சா. தாமோதரன் அவர்களின் 59ஆவது பிறந்த நாளை (25.2.2021) முன்னிட்டு 'திராவிடப் பொழில்' சந்தா, பெரியார் பிஞ்சு சந்தாவிற்கான தொகை ரூ.1040/-அய் அவர்களின் மகள்கள் வெ.தா. தமிழ்செல்வி, வெ.தா. செந்தமிழ்ச் செல்வி ஆகியோரின் சார்பில் வழங்கப்பட்டது. கழகத் துணைத் தலைவரிடம் அதனை வழங்கி வாழ்த்துப் பெற்றார். உடன்: பூவை. . தமிழ்ச்செல்வன், வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு. அன்புசெல்வன்.  (பெரியார் திடல்)

No comments:

Post a Comment