மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 26, 2021

மறைவு

லால்குடி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், பெருவளப்பூர் சட்டஎரிப்பு போராட்ட வீரர் வெங்கடாசலம் (86) இன்று (பிப்.26) விடியற்காலை 1 மணியளவில் மறைவுற்றார். அவரது உடல் அடக்கம் இன்று மாலை 4 மணிக்கு அவரது சொந்த ஊரில் நடைபெற்றது. மறைந்த வெங்கடா சலம் உடலுக்கு மாவட்ட, ஒன்றிய, கிளைக்கழக பொறுப்பாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 


No comments:

Post a Comment