25.2.2021 வியாழக்கிழமை வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா
தஞ்சாவூர்: காலை 10.00 மணி * இடம்: புனித செபஸ்தியார் மக்கள் மன்றம், அங்காளஈஸ்வரி கோயில் பின்புறம், விளார்சாலை, தஞ்சாவூர் * மணமக்கள்: இரா.அபிநயா - சு.சரத்குமார்
* தலைமை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்), அன்புடன்: அ.இராமலிங்கம்-இரா.சுமதி.
26.2.2021 வெள்ளிக்கிழமை
வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் திராவிடம் வெல்லும் சிறப்புக் கூட்டம்
குடியாத்தம்: மாலை 5.00 மணி * இடம்: பெரியார் அரங்கம், குடியாத்தம் * தலைமை: வி.சி.தமிழ்நேசன் (திராவிட மாணவர் கழகம்) * வரவேற்புரை: ம.ஜ.தூயவன் (திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: அ.ஜெ.ஓவியா, இர.கமலேஷ், ச.செந்தமிழ் இன்மொழி, க.வெங்கடேசன் * தொடக்கவுரை: இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்பு அழைப்பு: ஊமை. ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்), மு.சேகர் (மாநில செயலாளர், தொழிலாளர் அணி), உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்), ந.தேன்மொழி (மாநில மகளிரணி அமைப்பாளர்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), பி.பட்டாபிராமன் (மண்டலச் செயலாளர்), வி.இ.சிவக்குமார் (மாவட்டத் தலைவர்) * நன்றியுரை: வீ.தமிழ்ச்செல்வன் (திராவிட மாவணவர் கழக மாவட்ட செயலாளர் * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், வேலூர் மாவட்டம்
No comments:
Post a Comment