தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் இன்று (12.3.2021) சென்னை,
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
நாகர்கோவில் - சுரேஷ்ராஜன்,
கன்னியாகுமரி - ஆஸ்டின்
ராதாபுரம் - அப்பாவு,
பாளையங்கோட்டை - அப்துல் வஹாப்,
அம்பாசமுத்திரம் - ஆவுடையப்பன்
நெல்லை - லட்சுமணன்,
ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா
சங்கரன்கோவில் (தனி) - ஈ.ராஜா
ஒட்டப்பிடாரம் (தனி) - சண்முகய்யா
திருச்செந்தூர் - அனிதா ராதாகிருஷ்ணன்,
தூத்துக்குடி - கீதா ஜீவன்
விளாத்திகுளம் - மார்க்கண்டேயன்
முதுகுளத்தூர் - ராஜகண்ணப்பன்,
இராமநாதபுரம்
-காதர்பாட்சா முத்துராமலிங்கம்
பரமக்குடி (தனி) - செ.முருகேசன்,
திருச்சுழி - தங்கம் தென்னரசு
அருப்புக்கோட்டை
- கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,
விருதுநகர் - சீனிவாசன்
இராசபாளையம் - தங்கபாண்டியன்
கம்பம் - ராமகிருஷ்ணன்
போடி - தங்கதமிழ்ச்செல்வன்,
பெரியகுளம் - சரவணகுமார்
ஆண்டிப்பட்டி - மகாராஜன்,
திருமங்கலம் - மணிமாறன்
மதுரை மேற்கு - சின்னம்மாள்,
மதுரை மத்திய தொகுதி
- பழனிவேல் தியாகராஜன்
மதுரை வடக்கு - தளபதி,
சோழவந்தான் - வெங்கடேசன்
மதுரை கிழக்கு - மூர்த்தி
மானாமதுரை (தனி) - தமிழரசி
திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன்,
ஆலங்குடி - மெய்யநாதன்,
திருமயம் - எஸ்.ரகுபதி
புதுக்கோட்டை - முத்துராஜா,
விராலிமலை - பழனியப்பன்,
பேராவூரணி - அசோக்குமார்
பட்டுக்கோட்டை - அண்ணாதுரை
ஒரத்தநாடு - எம்.ராமச்சந்திரன்
தஞ்சாவூர் - நீலமேகம்
திருவையாறு - துரை சந்திரசேகரன்,
கும்பகோணம் - அன்பழகன்
திருவிடைமருதூர் - கோவி.செழியன்
நன்னிலம் - ஜோதிராமன்,
திருவாரூர் - பூண்டி கலைவாணன்,
மன்னார்குடி - டி.ஆர்.பி ராஜா
வேதாரண்யம் - வேதரத்தினம்,
பூம்புகார் - நிவேதா முருகன்,
சீர்காழி (தனி) - பன்னீர்செல்வம்
புவனகிரி - துரை சரவணன்
குறிஞ்சிப்பாடி - எம்ஆர்கே பன்னீர்செல்வம்,
கடலூர் - அய்யப்பன்
நெய்வேலி - சபா ராஜேந்திரன்
திட்டக்குடி (தனி) - கணேசன்
ஜெயங்கொண்டம் - கே.எஸ்.கண்ணன்,
குன்னம் - சிவசங்கர்,
பெரம்பலூர் (தனி) - பிரபாகரன்
துறையூர் (தனி) - ஸ்டாலின் குமார்,
முசிறி - தியாகராஜன்,
மணச்சநல்லூர் - கதிரவன்
லால்குடி - சவுந்திரபாண்டியன்,
திருவெறும்பூர் - அன்பில் மகேஷ்
பொய்யாமொழி,
திருச்சி கிழக்கு - இனிகோ இருதயராஜ்
திருச்சி மேற்கு - கே.என்.நேரு
திருவரங்கம் - பழனியாண்டி
குளித்தலை - மாணிக்கம்
கிருஷ்ணராயபுரம் - சிவகாமசுந்தரி
கரூர் - வி.செந்தில்பாலாஜி,
அரவக்குறிச்சி - இளங்கோ,
வேடச்சந்தூர் - காந்திராஜன்
நத்தம் - ஆண்டி அம்பலம்
ஆத்தூர் - பெரியசாமி
ஒட்டன்சத்திரம் - சக்கரபாணி,
பழனி - அய்பி செந்தில்குமார்,
மடத்துக்குளம் - ஜெயராமகிருஷ்ணன்
பொள்ளாச்சி - வரதராஜன்
கிணத்துக்கடவு - குறிச்சி பிரபாகரன்
சிங்காநல்லூர் - கார்த்திக்,
தொண்டாமுத்தூர்
- கார்த்திகேய சிவசேனாதிபதி,
கோவை வடக்கு - சண்முகசுந்தரம்
கவுண்டம்பாளையம் - ஆர்.கிருஷ்ணன்
திருப்பூர் தெற்கு - செல்வராஜ்
மேட்டுப்பாளையம் - சண்முகசுந்தரம்
கூடலூர் (தனி) -காசி லிங்கம்
குன்னூர் - ராமச்சந்திரன்
கோபிச்செட்டிபாளையம் - மணிமாறன்,
அந்தியூர் - வெங்கடாசலம்
பவானி - கே.பி.துரைராஜ்,
காங்கேயம் - சாமிநாதன்
தாராபுரம் (தனி) - கயல்விழி செல்வராஜ்,
மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி ஜெகதீசன்
ஈரோடு மேற்கு - முத்துசாமி
குமாரபாளையம் - வெங்கடாசலம்
பரமத்திவேலூர் - கேஎஸ் மூர்த்தி,
நாமக்கல் - இராமலிங்கம்
சேந்தமங்கலம் (பழங்குடி) - பொன்னுசாமி
ராசிபுரம் (தனி) - மதிவேந்தன்,
வீரபாண்டி - தருண்
சேலம் தெற்கு - சரவணன்,
சேலம் வடக்கு - இரா.ராஜேந்திரன்
சேலம் மேற்கு - அ.ராஜேந்திரன்,
சங்ககிரி - ராஜேஸ்,
எடப்பாடி - சம்பத்குமார்
ஏற்காடு (பழங்குடி) - தமிழ்ச்செல்வன்
மேட்டூர் - சீனிவாச பெருமாள்,
ஆத்தூர் (தனி) - ஜீவா ஸ்டாலின்,
கெங்கவல்லி (தனி) - ரேகா பிரியதர்சினி
சங்கராபுரம் - தா.உதயசூரியன்
ரிஷிவந்தியம் - வசந்தம் கார்த்திகேயன்
உளுந்தூர்பேட்டை - மணிகண்ணன்
திருக்கோவிலூர் - க.பொன்முடி,
விக்கிரவாண்டி - புகழேந்தி,
விழுப்புரம் - லட்சுமணன்,
திண்டிவனம் - சீத்தாபதி சொக்கலிங்கம்,
மயிலம் - டாக்டர் மாசிலாமணி,
செஞ்சி - கே.எஸ்.மஸ்தான்
வந்தவாசி - அம்பேத்குமார்
செய்யாறு - ஓ.ஜோதி,
ஆரணி - எஸ்எஸ் அன்பழகன்,
போளூர் - கே.வி.சேகரன்,
கலசப்பக்கம் - பெ.சு.தி.சரவணன்
கீழ்பென்னாத்தூர் - கு.பிச்சாண்டி,
திருவண்ணாமலை - எ.வ.வேலு,
செங்கம் - மு.பெ.கிரி
பாப்பிரெட்டிபட்டி - பிரபு ராஜசேகர்,
தருமபுரி - தடங்கம் சுப்பிரமணி
பென்னாகரம் - இன்பசேகரன்,
பாலக்கோடு - பி.கே.முருகன்
ஓசூர் - ஒய்.பிரகாஷ்,
வேப்பனஹள்ளி - முருகன்,
கிருஷ்ணகிரி - செங்குட்டுவன்,
பர்கூர் - மதியழகன்
திருப்பத்தூர் - நல்லதம்பி,
ஜோலார்பேட்டை - தேவராஜு,
ஆம்பூர் - வில்வநாதன்
குடியாத்தம் (தனி) - அமலு,
கீழ்வைத்தினான்குப்பம் (தனி) - சீத்தாராமன்
அணைக்கட்டு - நந்தகுமார்,
வேலூர் - கார்த்திகேயன்,
ஆற்காடு - ஈஸ்வரப்பன்
ராணிப்பேட்டை - காந்தி
காட்பாடி - துரைமுருகன்,
காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன்
உத்தரமேரூர் - சுந்தர்,
செங்கல்பட்டு - வரலட்சுமி மதுசூதனன்,
தாம்பரம் - எஸ்.ஆர்.ராஜா,
பல்லாவரம் - கருணாநிதி
ஆலந்தூர் - தா.மோ.அன்பரசன்
சோழிங்கநல்லூர் - அரவிந்த் ரமேஷ்,
ஆவடி - சா.மு.நாசர்
பூவிருந்தவல்லி - கிருஷ்ணசாமி
திருவள்ளூர் - வி.ஜி.ராஜேந்திரன்,
திருத்தணி - சந்திரன்
கும்மிடிப்பூண்டி - கோவிந்தராசன்
திருவொற்றியூர் - சங்கர்
மாதவரம் - சுதர்சனம்,
அம்பத்தூர் - ஜோசப் சாமுவேல்
மதுரவாயல் - காரப்பாக்கம் கணபதி,
மயிலாப்பூர் - த.வேலு,
தியாகராயர் நகர் - கருணாநிதி
சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம்
விருகம்பாக்கம் - பிரபாகர் ராஜா,
அண்ணா நகர் - மோகன்,
ஆயிரம் விளக்கு - டாக்டர் எழிலன்
சேப்பாக்கம் - உதயநிதி ஸ்டாலின்
துறைமுகம் - பி.கே.சேகர்பாபு
இராயபுரம் - இரா.மூர்த்தி
எழும்பூர் (தனி) - பரந்தாமன்,
திருவிக நகர் (தனி) - தாயகம் கவி,
வில்லிவாக்கம் - வெற்றியழகன்
பெரம்பூர் - ஆர்.டி.சேகர்,
ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபிநேசர்,
கொளத்தூர் - மு.க.ஸ்டாலின்.


No comments:
Post a Comment