தாம்பரம் மாவட்ட மகளிரணித் தோழர் மு.நாகவள்ளியின் 46 ஆம் பிறந்தநாளை முன்னிட்டு (15-3-2021) நாகம்மையார் குழந் தைகள் இல்லத்திற்கு ரூ.1,000 (ஒரு ஆயிரம் மட்டும்)த்தை அவரது வாழ் விணையர் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தார். உடன்: தாம்பரம் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ். (பெரியார் திடல், 11-3-2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment