மறைந்த நல்.இராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 13, 2021

மறைந்த நல்.இராமச்சந்திரன் குடும்பத்தினருக்கு தமிழர் தலைவர் ஆறுதல்

மறைந்த பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் இல்லத்தில் அவர்  படத்துக்கு மாலை வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மரியாதை செலுத்தி, பேராசிரியர் நல்.இராமச்சந்திரன் இணையர் .பர்வீன், அவர் தம்பி நல்.பரமசிவம் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்மோகனா வீரமணி, பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், அமைப்பாளர் இரா.குணசேகரன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மு.அய்யனார், அருணகிரி மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment