ஆதித்தமிழர் பேரவைக்கு திமுக கூட்டணியில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டதையொட்டி, அதன் நிறுவனத்தலைவர் முனைவர் இரா.அதியமான் தலைமையில், பேரவையின் தோழர்கள் பெரியார் நினைவிடத்தில் ”திராவிடம் வாழ்க” என்று உற்சாகத்துடன் முழக்கமிட்டுக் கொண்டாடினர். (பெரியார் திடல், 9-3-2021)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment