மோடி அரசின் விவசாயச் சட்டங்களை
ஆதரித்த அ.தி.மு.க அரசு
இப்போது எதிர்க்குமாம்.
நெல் விலை 2500 ரூபாய்
கரும்பு விலை 4000 ரூபாய்
என அறிவித்தது தி.மு.க.
ஆனால், ஆதரவு விலை தருவார்களாம் -
தொகை சொல்ல மாட்டார்களாம்
நம்ப முடியுமா அ.தி.மு.க. பேச்சை?
ஆதரித்து வாக்களிப்பீர்!
உதய சூரியனுக்கு!

No comments:
Post a Comment