படத்திறப்பு
நாள்: 29.4.2021 வியாழக்கிழமை, காலை 10 மணி
இடம்: பிஎம்எஸ்எஸ்எஸ் ஹால், 81, லபோர்த் வீதி
(வசந்த் & கோ அருகில்), புதுச்சேரி - 605 001
தலைமை: சிவ.வீரமணி
(மாநில தலைவர், புதுச்சேரி திராவிடர் கழகம்)
படத்திறப்பு மற்றும் நினைவுரை:
முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)
காணொலி மூலம் நினைவுரை:
தமிழர் தலைவர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
கவிஞர் கலி.பூங்குன்றன்
(துணைத் தலைவர், திராவிடர் கழகம்)
நினைவேந்தல்:
கழகத் தோழர்கள், ஆட்டோ தொழிலாளர்கள் மற்றும் சங்கத் தோழர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
இவண்:
பானுமதி கண்ணன், க.வீரமணி-ஜீவிதா வீரமணி,
க.செல்வமணி-திவ்யா செல்வமணி,
வீ.ஆதித், செ.நிலானி, வீ.வியன் - புதுச்சேரி
No comments:
Post a Comment