ஈ.வெ.கி.ச. இளங்கோவன் நலம் பெற விழைகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 25, 2021

ஈ.வெ.கி.ச. இளங்கோவன் நலம் பெற விழைகிறோம்

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி மேனாள் தலைவர், .வெ.கி.. இளங்கோவன் உடல் நலமின்றி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் உடல் நலம் பெற்று, பொதுப் பணிகளைத் தொடர  விழைகின்றோம்.

 

கிவீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

25.4.2021


No comments:

Post a Comment