தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த திருமதி கனிமொழி எம்.பி., அவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. விரைவில் நல்லவண்ணம் குணமடைந்து, மீண்டும் இயக்கப் பணி, பொதுத் தொண்டில் ஈடுபடவேண்டும் என்ற நம் விழைவைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
3.4.2021

No comments:
Post a Comment