ஒரு மனிதன் உயர் ஜாதியாயிருக்க
அவனது பணமோ,
அறிவோ,
சுத்தமோ,
ஒழுக்கமோ,
பழக்க வழக்கமோ காரணமாகுமா?
அறிவு படைத்திருந்தும்,
மாதம் 5,000
ரூபாய் சம்பளம் பெற
முடிந்தும் டாக்டர் அம்பேத்கர் உயர்
ஜாதிக்காரர் ஆகி விட்டாரா?
- தந்தை
பெரியார், “பெரியார் கணினி”, தொகுதி - 1
‘மணியோசை’
No comments:
Post a Comment