பெரியார் கேட்கும் கேள்வி! (323) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 7, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (323)

நாம் கர்ப்பக்கிரகத்திற்குள் போக வேண்டுமென்பது புனிதத்தைக் கெடுக்க வேண்டும்; தீட்டாக்க வேண்டும் என்பதற் காகவா?   இது, "சூத்திரன், நீ உள்ளே வரக் கூடாது" என்கிற சூத்திர தன்மையை ஒழித்து நம் மக்களுக்கு இருக்கிற இழிவைப் போக்குமல்லவா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி'- தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment