பெரியார் கேட்கும் கேள்வி! (324) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 8, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (324)

தமிழனுக்கு இன்றுள்ள வேலை என்ன? ஜாதி ஒழிப்பதற்கு, அதற்கு ஆதாரமான, அதற்காக நம் எதிரிகள் பயன்படுத்துகிற எல்லாச் சாதனங்களையும், இருந்து வருகிற எல்லா அறிகுறிகளையும் பலவீனமானதாக்கி ஒழிக்க வேண்டாமா?

 - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment