இரும்பு
இதயம் யாருக்குத் தினமலரே? நாத்திகனுக்கு வைத்தியம் பார்க்காதே என்று சொல்லும் உங்கள் ஜெகத் குருவின் மனம் இளகியதுதானா? சங்கரமடத்தில் கோடிக் கோடியாக பணம் கொட்டி கிடக்கிறதே - எந்த காலத்திலாவது இயற்கைப் பேரிடரின் போதோ அல்லது இது போன்ற பொதுத் தொற்றுக் காலத்திலோ ஒரே ஒரு பைசா கொடுத்ததுண்டா? எல்லாம் 'ஒன்வே
டிராபிக்தானா?' எச்சில் கையில் ஈ ஓட்டாத கும்பல்
யாரைப் பார்த்து இரும்பு இதயம் என்பது?
Monday, May 17, 2021
எச்சில் கையில் ஈ ஓட்டாத காமகோடிகள்!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment