அமைச்சர் பி.கே. சேகர்பாபு தமிழர் தலைவரிடம் வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 29, 2021

அமைச்சர் பி.கே. சேகர்பாபு தமிழர் தலைவரிடம் வாழ்த்து

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். அமைச்சருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை  அணிவித்து, இயக்க நூல்களை வழங்கினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் . பரந்தாமன் (29.5.2021)

No comments:

Post a Comment