சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர்களை சந்தித்து கழக தோழர்கள் வாழ்த்துகூறினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 13, 2021

சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றவர்களை சந்தித்து கழக தோழர்கள் வாழ்த்துகூறினர்

கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற கோ.அய்யப்பன் அவர்களை  பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன், மாவட்ட தலைவர் சொ.தண்டபாணி,  மண்டல செயலாளர் தாமோதரன், மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், கோ.வேலு மாணிக்கவேல் கண்ணன், இரா.குணசேகரன், இரா.ராமனாதன் மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகூறினர். (9.5.2021.  கடலூர்)

நெய்வேலிதொகுதி தி.மு. சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் அவர்களை கழகத்தின் சார்பில் 9.5.2021 அன்று நெய்வேலியில் சந்தித்து கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்டதலைவர் சொ.தண்டபாணி, அமைப்பாளர்மணிவேல், இளைஞரணி நிர்வாகிகள் பஞ்சமூர்த்தி, நா.உதயசங்கர் வேலு, வடலூர் குணசேகரன்,  வீர விளையாட்டுகழகதலைவர் மாணிக்கவேல், நூலகர் கண்ணன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

No comments:

Post a Comment