திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 7, 2021

திராவிடர் கழக தலைமை செயற்குழுக் கூட்டம்

நாள்: 9.5.2021 ஞாயிறு காலை 10.30 மணி

தலைமைதிராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

பொருள்:

1. நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தல்

2. திராவிடர் கழக அடுத்த கட்டப் பணிகள்

தலைமை செயற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள், மண்டலத் தலைவர் - செயலாளர்கள், மாவட்டத் தலைவர் - செயலாளர்கள்,  அனைவரும் பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 

- கலி.பூங்குன்றன்

துணைத் தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

No comments:

Post a Comment