தமிழ்நாடு
சட்டப்பேரவைக் கூட்டத்தில் நேற்று (12.5.2021) சட்டப்பேரவைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.மு.அப்பாவு அவர்கள்,
சட்டப்பேரவை துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட திரு.கு.பிச்சாண்டி அவர்கள்
மற்றும் அரசு கொறடா திரு.கோவி.செழியன் ஆகியோர் பெரியார் திடலுக்கு வருகை தந்து, தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுக்கு இயக்க நூல்கள் வழங்கப்பட்டது (சென்னை 12.5.2021)
Thursday, May 13, 2021
தந்தை பெரியார் நினைவிடத்தில் சட்டப்பேரவைத் தலைவர் மரியாதை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment