அய்ம்பெரும் தித்திப்பான அரசாணைகள் கரோனா காலத்தில் தெம்பூட்டும் ஆணைகளுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி பாராட்டு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 7, 2021

அய்ம்பெரும் தித்திப்பான அரசாணைகள் கரோனா காலத்தில் தெம்பூட்டும் ஆணைகளுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி பாராட்டு!

இன்று (7.5.2021) காலை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு.மு..ஸ்டாலின் அவர்களின் அய்ந்து பெரும் அறிவிப்புகள் - தித்திப்பானவை மட்டுமல்ல - திகைத்து நிற்கும் கரோனா காலத்து தெம்பூட்டும் நம்பிக்கை ஒளிவீச்சுகளாகும்!

''சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம்'' என்பதை நடைமுறைப்படுத்தும் 'புதிய செயலி'யின் வேகத்தைக் கண்டு நாடே பாராட்டும் என்பது உறுதி! (விரிவான அறிக்கை நாளை).


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

7.5.2021

No comments:

Post a Comment