தருமபுரி மாவட்ட கழக இணைச் செய லாளர் காமலாபுரம் கு.சரவணனின் தாயார் இரத்தினம்மாள் (வயது 70) உடல்நலக் குறைவால் 5-5-2021 அன்று மறைவுற்றார். அவரது உடலுக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.சிவாஜி தலைமையில், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். மாவட்ட கழகச் செயலாளர் மு.பரமசிவம், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட ஆசிரியர் அணித் தலைவர் கதிர். செந்தில், காமலாபுரம் கிளைக் கழகத் தோழர்கள் இரா.சின்ன சாமி,மு. சிசுபாலன், கிருஷ்ணன், முத்து, இரா.ராமசாமி, இரா.ராஜா உள் ளிட்டோர் கலந்து கொண்டு வீர வணக்க முழக்கமிட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment