தமிழர்களின் கலை, சிற்பம் என்பவை நாம் எவ்வளவு நாகரிகம், பண்பாடு இவைகளைப் பெற்று, அந்தக் காலத்திலேயே நாம் எப்படி உயர்ந்திருக்கிறோம் என்பதைக் காட்டும். இந்தியாவின் மற்றெந்தப் பகுதியிலும்இப்படிப்பட்ட உயர்ந்தஅறிவும், சக்தியும் அந்தக் காலத்தில் இருந்துள்ளதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment