ஆரிய
எதிர்ப்புணர்ச்சியும்,
அவர்கள் கலாச்சாரப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உணர்வும் இந்தியாவிலேயே தமிழன் என்கிறவனுக்கு, தமிழ்நாட்டிற்கு இருந்து வருவதைப் போன்று வேறு எந்த இனத்தாரிடமாவது, நாட்டாரிடமாவது உண்டா?
- தந்தை
பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’

No comments:
Post a Comment