குடந்தை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் (ஓய்வு) பாலகிருஷ்ணன் அவர்கள் 87ஆவது ஆண்டுகானும் விடுதலையையும் அதன் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களையும் பாராட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.5000/-ம் குடந்தை மாவட்ட துணை செயலாளர் ஆ.தமிழ்மணி அவர்களிடம் வழங்கினார். கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, நன்றி
தெரிவித்தார். மாவட்ட தலைவர் கு.நிம்மதி, திருவிடைமருதூர்
ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment