மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் த.ம.எரிமலை அவர்களின் தந்தை ஆர்.மகாலிங்கம் (வயது 74) நேற்று (04.06.2021) இரவு 9.30 மணி அளவில் கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக உயிரிழந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். த.ம.எரிமலை தொடர்புக்கு: 9384729616
No comments:
Post a Comment