வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக, பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் "பெரியாரியல் பயிற்சி வகுப்பு" வரும் 10-06-2021 முதல் 24-06-2021 வரை (காணொலி வழியாக) நடைபெறவுள்ளது. விரிவான பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் ஆயத்த பணிகளை மேற் கொள்ளுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். - சாமி.திராவிடமணி (மண்டல தலைவர்) அ.மகேந்திரராசன் (மண்டல செயலாளர்)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment