பணி நிறைவு பெற்ற பார்ப்பனர் களுக்காக கும்பகோணத்தில் பழமை மாறாத அக்கிரஹார குடி யிருப்புகளாம்!
- இணையதளத்தில் விளம்பரம்.
"அக்கிரஹாரத்திற்குள் மலம் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது!" என்று கும்பகோணம் நகராட்சியில் தீர் மானம் நிறைவேற்றப்பட்ட வர லாறு தெரியுமா தோழர்களே!

No comments:
Post a Comment