இன்றைய ஆன்மிகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 27, 2021

இன்றைய ஆன்மிகம்!

அசைவம்

வழிபாட்டிற்கு மனம், உடல் தூய்மை அவசியம். அசைவத்தைத் தவிர்த்தால் போதும்; அதற்காக விரதமிருப்பது அவரவர் மனதைப் பொறுத்தது.

- ஓர் ஆன்மிக இதழ்

அதில் என்ன சைவம் - அசைவம். கடவுள் வழிபாட்டில்கூட சைவ  - அசைவமா அல்லது வருணாசிரமமா?

No comments:

Post a Comment