5.6.2021 இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· மராட்டிய
இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இடைநிலை ஜாதிகளுக்குள் உள்ள சமத்துவ மின்மையை புறக்கணிக்கிறது என பேராசிரியர் கிறிஸ்டபி
ஜாப்ரலெட் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.
தி
டெலிகிராப்:
· கரோனா பரவலை தவறாக கையாண்டவிதம் மற்றும் மேற்கு வங்க தேர்தல் படுதோல்வி பாஜகவின் உயர் மட்டத்தை உலுக்கியுள்ளது.
இந்துஸ்தான்
டைம்ஸ்:
· உச்ச
நீதிமன்றத்தின் தீர்ப்புகளை
மீறுவதற்கு நாடாளு
மன்றத்திற்கு உரிமை உண்டு என மத்திய அரசின்
வழக்குரைஞர் ஏ.ஜி.வேணுகோபால் தெரிவித்தார்.
டெக்கான்
ஹெரால்டு:
· அனைத்து
மக்களுக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்திட வேண்டும் என நாடு முழுவதும்
உள்ள காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment