தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (29.7.2021) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவர் பொன்குமார், கே.தனவேல், முனைவர் மு.ஜெயராமன், முனைவர் மு.தங்கராசு, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் அருள் அன்பரசு, எஸ்.எம்.குமார், பொன்.ஏழுமலை ஆகியோர் சந்தித்து, அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கி அரசாணை பிறப்பித்தமைக்காக நன்றி தெரிவித்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment