கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் வி.பி. ஜெயசீலன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 1, 2021

கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார் வி.பி. ஜெயசீலன்

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக பணியாற்றி வரும் வி.பி. ஜெயசீலன், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநராக கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment