விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணியிடங்கள்

 அசாம் ரைபிள்ஸ் படையில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

காலியிடம்:

வுஷூ 18,

குத்துச்சண்டை 14,

கால்பந்து 14,

ஜூடோ 18,

கராத்தே 8,

வில்வித்தை 8,

தடகளம் 6,

துப்பாக்கி சுடுதல் 10 உட்பட மொத்தம் 131 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

வயது: 1.7.2021 அடிப்படையில் 18 - 23 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

சான்றிதழ்: தேசிய, பன்னாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. விபரங்களுக்குhttps://img.freejobalert.com/uploads/2021/06/Notification-Assam-Rifles-Meritorious-Sports-Person-Posts.pdf

No comments:

Post a Comment