பெரியார் கேட்கும் கேள்வி! (414) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

பெரியார் கேட்கும் கேள்வி! (414)

நான் எனக்கு தோன்றிய, எனக்குச் சரியென்று படுகிற கருத்துக்களை மறைக்காமல் அப்படியே சொல்கின்றேன். இது சிலருக்குச் சங்கடமாக இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம்; சிலருக்கு கோபத்தையும் உண்டாக்கலாம். என்றாலும் நான் சொல்வது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யானவைகளா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment