* மாலை 4 மணி, * இடம்: ஈரோடு பெரியார் மன்றம் தலைமை - கு.சிற்றரசு மாவட்ட தலைவர் * வரவேற்புரை - மா.மணிமாறன் மாவட்ட செயலாளர் *முன்னிலை: ப.பிரகலாதன் மண்டல தலைவர், பெ.ராஜ மாணிக்கம் மண்டல செயலாளர், பொதுக்குழு உறுப்பினர்கள்: கோ.பாலகிருட்டிணன், இரா.நற்குணன், இரா.கார்த்திக், செ.பிரகாசன் * மாநில இளைஞரணி துணை செயலாளர் - தே. காமராஜ் * பொருள் - செப் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் விழா * கருத்துரை : ஈரோடு த.சண்முகம் (மாநில அமைப்புச் செயலாளர்) பேராசிரியர் ப.காளிமுத்து * (கலந்துரையாடல் மாலை 4 மணிக்கு தொடங்கி 5.30 நிறைவடையும். இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, பகுத்தறிவாளர் கழகம் தோழர்கள் தவறாது குறிப்பிட்ட நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும்.) * நன்றியுரை: ஜெபராஜ் செல்லத்துரை மண்டல இளைஞரணி செயலாளர் * இவண்: மாவட்ட திராவிடர் கழகம், ஈரோடு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment