8.8.2021 ஞாயிற்றுக்கிழமை திராவிட மாணவர் சந்திப்புக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 7, 2021

8.8.2021 ஞாயிற்றுக்கிழமை திராவிட மாணவர் சந்திப்புக் கூட்டம்

நொச்சிக்குட்டை : * காலை 10 மணி, இடம்: நொச்சிக் குட்டை, கோபி மாவட்டம், * தொடக்கவுரை: நம்பியூர்   மு.சென்னியப்பன் (வழக்குரைஞரணி, திராவிடர் கழகம்), * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்.

மாநில பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இணைய வழி கருத்தரங்கம் -31

* காலை 11 மணி முதல் 12 மணி வரை * வரவேற்புரை: கோபு.பழனிவேல் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), * இணைப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), * தலைமை: மா.அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), * பொருள்: மூடநம்பிக்கைகளும், ஊடகங்களும், * சிறப்புரை: வா.நேரு (தலைவர், பகுத்தறிவு, எழுத்தாளர் மன்றம்), * நன்றியுரை: பேரா. சி.நீவீரமணி (திருவள்ளூர் மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * காணொலி அடையாள  எண்: 687 932 1797, பாஸ்கோட்: kural

No comments:

Post a Comment