ஆவடி மாவட்டத்தின் சார்பில், முதல் தவணையாக பத்து ’பெரியார் பிஞ்சு’களுக்கான சந்தா தொகை ரூபாய் 2,400, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் அளிக்கப் பட்டது. மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாவட்டச் செயலாளர் க.இளவரசன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், நகர கழகச் செயலாளர் தமிழ்மணி, முகப்பேர் முரளி ஆகியோர் உடன் இருந்தனர். (பெரியார் திடல், 7-8-2021).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment