டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில், (நெடுங் காலத்துக்குப் பின்பு தடகளப் போட்டியில்) இந்தியாவின் சார்பில் தங்கம் வென்றுள்ளார் நீரஜ் சோப்ரா என்ற இளைஞர். ஈட்டி எறிதலில் முதலிடம் பிடித்து பெருமை சேர்த்துள்ள அவருக்கும், பிற போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் வென்றுள்ள இருபால் விளையாட்டு வீரர்களுக்கும், பதக்கங்கள் பெறாவிட்டாலும் ஒலிம்பிக்கில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ள அனைவருக்கும் நம் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
8.8.2021

No comments:
Post a Comment