தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 8, 2021

தகவல்

 'ஈட்டி'யது

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் - ஈட்டி எறிதலில் முதல் இடத்தைப் பிடித்து தங்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா (அரியானா - விவசாயின் மகன் - கிராமத்தைச் சேர்ந்தவர்).

47ஆம் இடம்

ஒலிம்பிக் - பதக்கப் பட்டியலில் உலக அளவில் இந்தியா 47ஆம் இடம் (மக்கள் தொகையோ 130 கோடி).

தடை

ஆடி அமாவாசை ஆடிப் பூரத்தில் பக்தர்கள் தரிசனத் துக்குத் தடை - அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு (கடவுளா, கரோனாவா?)

No comments:

Post a Comment